BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Wednesday, July 16, 2008

நட்பெனும் நயாகரா



புன்னகையும் அறிமுகமும்
ஊற்றாக உருவெடுக்க
கேலியும் கிண்டலும்
ஆறாக பெருக்கெடுக்க
சண்டையும் பிரிவுகளும்
(நீர்)வீழ்ச்சியாய் இருந்தாலும்
நமக்குள் நட்பு
கடல் போல் விரியும்....

ஆழமாக...
அழகாக..
நிரந்தரமாக...
நிச்சயமாக...

2 comments:

Anonymous said...

//(நீர்)வீழ்ச்சியாய்// இது தமிழ் வார்த்தையில்லையென்றாலும் இந்த வரிகளுக்கு அழகாக பொருந்துகிறது.

ramesh sadasivam said...

ஓ... எனக்கு அது தமிழ் வார்த்தையில்லை என்று தெரியாது! பெரும்பாலோர் பயன்படுத்துவதால் தமிழ் வார்த்தை என்றே நினைத்தேன். :)