BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Wednesday, July 9, 2008

காலைச் சூரியன்


பூமியிடம் இருந்து
முத்தத்துடன்
விடை பெற்றதால்
உடம்பெல்லாம்
உதட்டுச் சாயம்...!

2 comments:

இனியவள் புனிதா said...

வித்தியாசமான கற்பனை..ஆனால் அதுவும் அழகு

Plz remove your word verification....

shri ramesh sadasivam said...

மிக்க நன்றி புனிதா