BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Friday, July 18, 2008


உனக்கு தெரியாமல்
எனக்கே தெரியாமல்
பாதைகள் கூட இல்லாமல்
உன்னை நோக்கி
நான் பயணித்த வேகம்
தெரியுமா உனக்கு?

4 comments:

Anonymous said...

:)

ramesh sadasivam said...

:)

Niru said...

மிகவும் ஆழமான அன்பை வெளிப்படுத்தும் கவிதையாக இருக்கிறது.மிகவும் அழகான கவிதை.
அதே நேரம் இந்த கவிதையையும் படத்தையும் பார்க்கும்போது எனக்கு ஹனுமான் ஞாபகம் வருகிறது....தவிர்க்க முடியவில்லை.:)
ராமரை நோக்கிய அவரது எண்ணம் இதுவாகத்தான் இருக்கும்.

ramesh sadasivam said...

அனுமன் பக்தையான உங்களுக்கு இதைப் பார்க்கும் பொழுது அனுமன் ஞாபகம் வராமல் இருந்தால் தான் ஆச்சர்யம்!

:) நன்றி நிரு!