I am a spiritual aspirant.A devotee of Shri Rama. A student of Shri Krishna. An ardent fan of Mahatma Gandhi and a child of Sri Ramakrishna. I was working towards becoming a film maker. Now, I have taken a break from that and have dedicated myself to write 'My Lord's Story.'
Since November 2009, I have got a desire to become an undisputed Ruler with true monopoly of power.
என் கல்லூரியின் முதலாம் ஆண்டில் நான் எழுதிய கவிதைகள் இவை. ஒரு சில கவிதைகள் இரண்டாம் ஆண்டில் எழுப்பட்டவை. அப்போது இவற்றை பெரிய சாதனையாக கருதினேன். கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் சுய விசரணையில் ஈடுபட்டு, தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு என் காதல் கனவுகளை தள்ளிப் போட்டேன். கவிதையையும் தான். கல்லூரி வாழ்க்கை முடிந்த நேரம் உணர்ச்சி பூர்வமாக சிந்திப்பது குறைந்து அறிவுப்பூர்மாக எதையும் அணுகும் குணம் வளர்ந்திருந்தது. அப்போது இந்தக் கவிதைகளை நினைக்கும் போது அவமானமாக இருந்தது. கிழித்து எரிந்து விடலாம் என நினைத்தேன். என் தம்பி எதற்கும் இருக்கட்டும் என்று சொல்ல பிறகு கிழிக்கலாம் என இவற்றை கிழிப்பதை தள்ளிப்போட்டேன். இப்போது நான்கைந்து ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் இவை எனக்கு பெருமிதத்தையும் கொடுக்கவில்லை, அவமான உணர்ச்சியும் இல்லை. நமது சிறு வயது புகைப்படங்களை பார்ப்பது போல, இந்த கவிதைகளை என் இளமைக்கால மன நிலையின் புகைப்படங்களாக கருதுகிறேன்.
2 comments:
சரி....உங்களைப் படைத்த இறைவன் கவிஞனோ?
தெரியவில்லை.... நீங்கள் தான் சொல்ல வேண்டும்...நெகிழ வைத்து விட்டீர்கள்... மிக்க நன்றி
Post a Comment