BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Wednesday, July 9, 2008


நீ
பார்வையை விதைத்ததால்
வேர் பிடித்த மண்ணாய்
என் இதயம்....!

2 comments:

Anonymous said...

அட எவ்வளவு அற்புதமாய் சொல்லிவிட்டீர்கள்...வாழ்த்துகள்

ramesh sadasivam said...

நன்றி புனிதா