BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Wednesday, July 16, 2008


என்ன தான் முயற்சித்தாலும்
என் ஓவியங்களில்
கொண்டு வர முடிவதில்லை
நீ அவற்றை ரசிக்கும் அழகை...!

6 comments:

Anonymous said...

அட இவ்வளவு சீக்கிரமாக அடுத்த கவியா? ஆனாலும் அழகாக உள்ளது ...ஓவியத்தைப் போல!

Anonymous said...

தங்களின் இளமைக்கால மன நிலையின் புகைப்படங்கள் உண்மையிலேயே அழகு...நல்ல வேளை கிழித்துப் போடவில்லை

ramesh sadasivam said...

இதெல்லாம் வெகு நாட்களுக்கு முன்பே எழுதியவை.... இப்போது அவற்றை உங்களை போன்ற வலை தள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி

ramesh sadasivam said...

நன்றி புனிதா... உண்மையில் இவற்றை கிழித்து போட நினைத்தது முட்டாள் தனம் தான்... எல்லாமே வாழ்வின் ஓற் அங்கம் தானே...?

Niru said...

Wow!!!!!